பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 4:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையை மறந்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வேண்டாம் என்று விலக்கின எவ்வித சாயலான விக்கிரகத்தையும் உங்களுக்கு உண்டாக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 4

காண்க உபாகமம் 4:23 சூழலில்