பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 33:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 33

காண்க உபாகமம் 33:29 சூழலில்