பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 33:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் தனக்காக முதல் இடத்தைப் பார்த்துக்கொண்டான்; அங்கே தனக்கு நியாயப்பிரமாணிகன் கொடுத்த பங்கு பத்திரமாயிருக்கிறது; ஆனாலும் அவன் ஜனத்தின் முன்னணியாய் வந்து, மற்ற இஸ்ரவேலுடனே கர்த்தரின் நீதியையும் அவருடைய நியாயங்களையும் நடப்பிப்பான் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 33

காண்க உபாகமம் 33:21 சூழலில்