பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 33:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 33

காண்க உபாகமம் 33:2 சூழலில்