பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 33:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நாடும் அதின் நிறைவும் கொடுக்கும் அருமையான தானியங்களினாலும் ஆசீர்வதிக்கப்படுவதாக. முட்செடியில் எழுந்தருளினவரின் தயை யோசேப்புடைய சிரசின்மேலும், தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 33

காண்க உபாகமம் 33:16 சூழலில்