பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 32:30 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பதினாயிரம்பேரை ஓட்டுவதெப்படி?

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 32

காண்க உபாகமம் 32:30 சூழலில்