பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 31:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் தேவனாகிய கர்த்தர் தாமே உனக்கு முன்பாகக் கடந்துபோவார், அவரே உனக்கு முன்னின்று, அந்த தேசத்தாரை அழிப்பார்; நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிப்பாய்; கர்த்தர் சொன்னபடியே யோசுவா உனக்கு முன்பாகக் கடந்துபோவான்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 31

காண்க உபாகமம் 31:3 சூழலில்