பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 31:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தை எடுத்து, அதை உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியின் பக்கத்திலே வையுங்கள்; அங்கே அது உனக்கு விரோதமான சாட்சியாயிருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 31

காண்க உபாகமம் 31:26 சூழலில்