பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 3:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்படியே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள அர்னோன் நதிதொடங்கி, எர்மோன் மலைவரைக்குமுள்ள தேசத்தை நாம் அக்காலத்தில் எமோரியருடைய இரண்டு ராஜாக்களிடத்திலுமிருந்து பிடித்தோம்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 3

காண்க உபாகமம் 3:8 சூழலில்