பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 3:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தராகிய ஆண்டவரே, நீர் உமது அடியேனுக்கு உமது மகத்துவத்தையும் உமது வல்லமையுள்ள கரத்தையும் காண்பிக்கத் தொடங்கினீர்; வானத்திலும் பூமியிலும் உம்முடைய கிரியைகளுக்கும் உம்முடைய வல்லமைகளுக்கும் ஒப்பாகச் செய்யத்தக்க தேவன் யார்?

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 3

காண்க உபாகமம் 3:24 சூழலில்