பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 3:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உங்கள் மனைவிகளும் உங்கள் பிள்ளைகளும் உங்கள் ஆடுமாடுகளும் மாத்திரம் நான் உங்களுக்குக் கொடுத்த உங்கள் பட்டணங்களில் இருக்கட்டும்; உங்களுக்குத் திரளான ஆடுமாடுகள் உண்டென்று அறிவேன்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 3

காண்க உபாகமம் 3:19 சூழலில்