பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 3:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கின்னரேத் தொடங்கி அஸ்தோத் பிஸ்காவுக்குத் தாழ்வாய்க் கிழக்கே இருக்கிற உப்புக்கடலான சமனான வெளியின் கடல்மட்டும், யோர்தானின் எல்லைக்குள் அடங்கிய சமனான வெளியையும், ரூபனியருக்கும் காத்தியருக்கும் கொடுத்தேன்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 3

காண்க உபாகமம் 3:17 சூழலில்