பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 29:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 29

காண்க உபாகமம் 29:29 சூழலில்