பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 29:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற உடன்படிக்கையினுடைய சகல சாபங்களின்படியும் அவனுக்குத் தீங்காக கர்த்தர் இஸ்ரவேல் கோத்திரங்கள் எல்லாவற்றிற்கும் அவனைப் புறம்பாக்கிப்போடுவார்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 29

காண்க உபாகமம் 29:21 சூழலில்