பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 28:52 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் தேசமெங்கும் நீ நம்பியிருக்கும் உயரமும் அரணிப்புமான உன் மதில்கள் விழுமளவும், அவன் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றிகைப்போடுவான்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன்னுடைய தேசமெங்குமுள்ள உன்னுடைய வாசல்கள்தோறும் உன்னை முற்றிகைப்போடுவான்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 28

காண்க உபாகமம் 28:52 சூழலில்