பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 28:45 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு விதித்த அவருடைய கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளும்படி, நீ அவர் சத்தத்திற்குச் செவிகொடாதபடியினால், இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து, நீ அழியுமட்டும் உன்னைத் தொடர்ந்து பிடித்து,

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 28

காண்க உபாகமம் 28:45 சூழலில்