பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 28:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 28

காண்க உபாகமம் 28:11 சூழலில்