பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 26:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் போய் அவரை நோக்கி: தேவரீர் எனக்குக் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும், நான் பரிசுத்தமான பொருள்களை என் வீட்டிலிருந்து எடுத்து வந்து, லேவியனுக்கும், பரதேசிக்கும், திக்கற்ற பிள்ளைக்கும், விதவைக்கும் கொடுத்தேன்; உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் நான் மீறவும் இல்லை மறக்கவும் இல்லை.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 26

காண்க உபாகமம் 26:13 சூழலில்