பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 25:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் தேவனாகிய கர்த்தர் நீ சுதந்தரித்துக்கொள்ள உனக்குக் கொடுக்கும் தேசத்தின் சுற்றுப்புறத்தாராகிய உன்னுடைய சத்துருக்களையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் விலக்கி, உன்னை இளைப்பாறப்பண்ணும்போது, நீ அமலேக்கின் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்கு அழியப்பண்ணக்கடவாய்; இதை மறக்கவேண்டாம்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 25

காண்க உபாகமம் 25:19 சூழலில்