பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 25:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக்கொடுக்கும் தேசத்தில் உன் நாட்கள் நீடித்திருக்கும்படி, குறையற்ற சுமுத்திரையான நிறைகல்லும், குறையற்ற சுமுத்திரையான படியும் உன்னிடத்தில் இருக்கவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 25

காண்க உபாகமம் 25:15 சூழலில்