பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 24:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவள் தீட்டுப்பட்டபடியினால், அவளைத் தள்ளிவிட்ட அவளுடைய முந்தின புருஷன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக்கொள்ளக்கூடாது; அது கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானது; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தின்மேல் பாவம் வரப்பண்ணாயாக.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 24

காண்க உபாகமம் 24:4 சூழலில்