பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 24:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் தன் வஸ்திரத்தைப் போட்டுப் படுத்துக்கொண்டு உன்னை ஆசீர்வதிக்கும்படி, பொழுதுபோகும்போது, திரும்ப அந்த அடகை அவனுக்குக் கொடுத்து விடவேண்டும்; அது உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக உனக்கு நீதியாயிருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 24

காண்க உபாகமம் 24:13 சூழலில்