பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 22:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வழியருகே ஒரு மரத்திலாவது தரையிலாவது குஞ்சுகளாயினும் முட்டைகளாயினுமுள்ள ஒரு குருவிக்கூடு உனக்குத் தென்படும்போது, தாயானது குஞ்சுகளின் மேலாவது முட்டைகளின் மேலாவது அடைகாத்துக்கொண்டிருந்தால், நீ குஞ்சுகளோடே தாயையும் பிடிக்கலாகாது.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 22

காண்க உபாகமம் 22:6 சூழலில்