பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 20:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேலரே, கேளுங்கள்; இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 20

காண்க உபாகமம் 20:3 சூழலில்