பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 20:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தஞ்செய்யப் புறப்பட்டுப்போகையில், குதிரைகளையும், இரதங்களையும், உன்னிலும் பெரிய கூட்டமாகிய ஜனங்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாயாக; உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 20

காண்க உபாகமம் 20:1 சூழலில்