பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 2:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே நாம் சேயீரிலே குடியிருக்கிற நம்முடைய சகோதரராகிய ஏசாவின் புத்திரரை விட்டுப் புறப்பட்டு, அந்தரவெளி வழியாய் ஏலாத்மேலும், எசியோன்கேபேர்மேலும் போய், திரும்பிக்கொண்டு, மோவாப் வனாந்தரவழியாய் வந்தோம்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 2

காண்க உபாகமம் 2:8 சூழலில்