பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 18:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 18

காண்க உபாகமம் 18:18 சூழலில்