பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 17:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால்,

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 17

காண்க உபாகமம் 17:4 சூழலில்