பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 17:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் அநேக குதிரைகளைச் சம்பாதியாமலும் அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படிக்கு ஜனங்களைத் திரும்ப எகிப்திற்குப் போகப்பண்ணாமலும் இருக்கக்கடவன்; இனி அந்த வழியாய் நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 17

காண்க உபாகமம் 17:16 சூழலில்