பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 16:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ ஆறு நாளும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும், ஏழாம் நாள் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஆசரிக்கப்படும் நாளாயிருக்கும்; அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 16

காண்க உபாகமம் 16:8 சூழலில்