பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 16:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் நினைக்கும்படி, பஸ்காப் பலியுடனே புளிப்புள்ள அப்பம் புசியாமல், சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லா அப்பங்களை ஏழுநாள் வரைக்கும் புசிக்கக்கடவாய்; நீ தீவிரமாய் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபடியினால் இப்படிச் செய்யவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 16

காண்க உபாகமம் 16:3 சூழலில்