பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 16:21-22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

21. நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கும் பலிபீடத்தண்டையில் யாதொரு தோப்பையும் உண்டாக்கவேண்டாம்;

22. யாதொரு சிலையையும் நிறுத்தவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் அதை வெறுக்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 16