பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 16:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் பண்டிகையில் நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் சந்தோஷப்படக்கடவீர்கள்;

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 16

காண்க உபாகமம் 16:14 சூழலில்