பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 16:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆபிப் மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கக்கடவாய்; ஆபிப் மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 16

காண்க உபாகமம் 16:1 சூழலில்