பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 15:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை மீட்டுக்கொண்டதையும் நினைவு கூரக்கடவாய்; ஆகையால் நான் இன்று இந்தக் காரியத்தை உனக்குக் கட்டளையிடுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 15

காண்க உபாகமம் 15:15 சூழலில்