பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 14:13-17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

13. பைரியும், வல்லூறும், சகலவித பருந்தும்,

14. சகலவித காகங்களும்,

15. தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவிதமான டேகையும்,

16. ஆந்தையும், கோட்டானும், நாரையும்,

17. கூழக்கடாவும், குருகும், நீர்க்காகமும்,

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 14