பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 14:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்; செத்தவனுக்காகக் கீறிக்கொள்ளாமலும், உங்கள் கண்களுக்கு இடையிலே சவரம்பண்ணாமலும் இருப்பீர்களாக.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 14

காண்க உபாகமம் 14:1 சூழலில்