பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 12:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அங்கே உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியிலே புசித்து, நீங்கள் கையிட்டுச் செய்ததும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதித்ததுமான யாவுக்காகவும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷப்படுவீர்களாக.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 12

காண்க உபாகமம் 12:7 சூழலில்