பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 12:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் உனக்கு விதிக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 12

காண்க உபாகமம் 12:32 சூழலில்