பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 12:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் உன் சர்வாங்க தகனபலிகளை மாம்சத்தோடும் இரத்தத்தோடும்கூடப் பலியிடக்கடவாய்; நீ செலுத்தும் மற்றப் பலிகளின் இரத்தமும் உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் ஊற்றப்படக்கடவது; மாம்சத்தையோ நீ புசிக்கலாம்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 12

காண்க உபாகமம் 12:27 சூழலில்