பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 12:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆனாலும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளும் ஆசீர்வாதத்திற்குத்தக்கதாய், நீ உன் வாசல்களிலெங்கும் உன் இஷ்டப்படியே மிருகஜீவன்களை அடித்துப் புசிக்கலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும், அவைகளை, வெளிமானையும் கலைமானையும் புசிக்கிறதுபோல புசிக்கலாம்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 12

காண்க உபாகமம் 12:15 சூழலில்