பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 12:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கிற தேசத்திலே, நீங்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் கைக்கொண்டு நடக்கவேண்டிய கட்டளைகளும் நியாயங்களுமாவன:

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 12

காண்க உபாகமம் 12:1 சூழலில்