பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 10:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் முந்தின பிரகாரமாகவே நாற்பது நாள் இரவும் பகலும் மலையில் இருந்தேன்; கர்த்தர் அந்த முறையும் என் மன்றாட்டைக் கேட்டு, உன்னை அழிக்காமல் விட்டார்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 10

காண்க உபாகமம் 10:10 சூழலில்