பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 1:41 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது நீங்கள் எனக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் நாங்கள் போய் யுத்தம்பண்ணுவோம் என்று சொல்லி, நீங்கள் யாவரும் உங்கள் ஆயுதங்களைத் தரித்துக்கொண்டு, மலையின்மேல் ஏற ஆயத்தமாயிருந்தீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 1

காண்க உபாகமம் 1:41 சூழலில்