பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 1:30 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உங்களுக்கு முன் செல்லும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே எகிப்தில் உங்களோடிருந்து, உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்ததெல்லாவற்றைப்போலவும், வனாந்தரத்தில் செய்துவந்ததுபோலவும், உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 1

காண்க உபாகமம் 1:30 சூழலில்