பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 1:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உங்கள் கூடாரங்களில் முறுமுறுத்து: கர்த்தர் நம்மை வெறுத்து, நம்மை அழிக்கும்பொருட்டாக நம்மை எமோரியரின் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, நம்மை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 1

காண்க உபாகமம் 1:27 சூழலில்