பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 1:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே, நாம் ஓரேபைவிட்டுப் பிரயாணம்பண்ணி, எமோரியரின் மலைநாட்டிற்கு நேராக நீங்கள் கண்ட அந்தப் பயங்கரமான பெரிய வனாந்தரவழி முழுவதும் நடந்து வந்து, காதேஸ்பர்னேயாவிலே சேர்ந்தோம்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 1

காண்க உபாகமம் 1:19 சூழலில்