பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆமோஸ் 9:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தேசத்தைத் தொட, அது உருகிப்போகும்; அப்பொழுது அதின் குடிகளெல்லாரும் புலம்புவார்கள்; எங்கும் நதியாய்ப் புரண்டோடி, எகிப்தினுடைய ஆற்று வெள்ளத்தைப்போல் வெள்ளமாகும்.

முழு அத்தியாயம் படிக்க ஆமோஸ் 9

காண்க ஆமோஸ் 9:5 சூழலில்