பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 49:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாய் அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற சர்ப்பத்தைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 49

காண்க ஆதியாகமம் 49:17 சூழலில்