பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 46:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவர்கள் லேயாளின் சந்ததியார்; அவள் இவர்களையும் தீனாள் என்னும் ஒரு குமாரத்தியையும் பதான் அராமிலே யாக்கோபுக்குப் பெற்றாள்; அவன் குமாரரும் அவன் குமாரத்திகளுமாகிய எல்லாரும் முப்பத்துமூன்றுபேர்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 46

காண்க ஆதியாகமம் 46:15 சூழலில்